Monday 6 October 2014

       ஜெய் பதிப்பகம் 2002-ல் துவக்கப்பட்டு, தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் பிராதமிக் முதல் பிரவீன் வரையிலான தேர்வுகளுக்கு ஹிந்தி துணைவன் (guides) தயாரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஹிந்தி இலக்கணம், ஹிந்தி-தமிழ்-ஆங்கில அகராதி, ஹிந்தி கட்டுரை புத்தகம் மற்றும் ஹிந்தி ஸ்பீக்கிங் கோர்ஸ் (தமிழ், ஆங்கிலம் வாயிலாக உச்சரிப்புடன் வெளியிட்டு பல்லாயிரக்கனக்கானோர் பயனடைந்து ஹிந்தியில் பேசுகின்றனர். இதன் விலைப்பட்டியல் மற்றும் புத்தகங்களின் விபரங்கள் பின்வருமாறு.

Saturday 4 October 2014